Saturday, August 17, 2013

உண்மையான காதல் (true love )

என் இதயத்தை எட்டிப்பார்
நீ தந்த காயங்களால் எப்படி சிதைந்துள்ளது என்று
சில வேளை நீ பார்க்கும் போது அதுகூட நடிக்கலாம் .
தனக்கு வலியில்லாததுபோல்
உனக்கு வலிக்காக்கூடாதே என்பதற்காக...

No comments:

Post a Comment