என்னவோ தெரியலை இந்த திமுக செம்புகள் பூரா ஈழத்தில இருந்த மாதிரி என்னவெல்லாம் கற்பனை பண்ணி எழுதி கொண்டிருக்குதுகள் அதில இன்னொரு விடயம் அவர்களுக்கு கண்னுக்க குத்துவது என்னவென்றால் ஈழத்தமிழன் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று .
நான் உங்களிடம் கேக்கிறேன் வெளிநாட்டு வாழ்க்கை சொகுசு வாழ்க்கை என்றால் நீங்களும் எங்களை மாதிரி புறப்பட்டு வந்து வாழ வேண்டியது தானே அதை விட்டு ஏன் எங்கள் வாழ்க்கையை பார்த்து பொறாமை படுகுரியல் .
அதை விட இப்பொழுது ஈழத்தமிழர்களை தமிழ்நாட்டு தமிழர்களிடம் இருந்து ஒதுக்குவதற்கு புது முறையாக தலித் மக்களை தூண்டி விடுமாறு பதிவுகள் போட்டு அவர்களே முட்டாலாகிகொண்டிருக்கிரார்கள் ஒன்றை மட்டும் நினைத்துகொல்லுங்க தி மு க உடன் பிறப்புகளே எல்லா மக்களையும் உங்கள் தலைவன் போல் சுயநலவாதியா இருக்க மாட்டார்கள் .
நாங்க தனிநாடு கேட்டு தி மு க உடன் பிறப்புகளே நாங்கள் உங்க வீட்டு வாசல் படிக்க வந்தோம் கேவலம் கெட்ட துரோகியான சுயநலமுடைய உங்க தலைவன் அதுக்கு ஏற்ற மாதிரி சொம்பு தூக்கிற தொண்டனுகள் இருக்கும் வரைக்கும் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் விடுதலை என்பது வெறும் கானல் நீரே .
No comments:
Post a Comment